×

அதிமுக கூட்டணியில் ஐஜேகே வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: அதிமுக கூட்டணியில் போட்டியிடும் 2 ஐஜேகே வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் நேற்று அறிவித்தார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்லாவரம், குன்னம் ஆகிய தொகுதிகள் ஐஜேகேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பல்லாவரம் தொகுதியில் வெங்கடேசன், குன்னம் தொகுதியில் சரண்யா ஆகியோர் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் அறிவித்தார்.

Tags : IJK ,AIADMK ,Chennai ,AIADMK party ,Pari Vendhar ,Tamil Nadu ,Pallavaram ,Kunnam ,National Democratic Alliance ,Indian Democratic Party ,
× RELATED சட்டப்பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளில்...