- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- சென்னை
- Thiruvotiyur
- எல். சுந்தரராஜன்
- கெயில்வெலூர்
- டி. லதா
- கந்தர்வகோட்டை
- எம். சின்னத்துரை
- பத்மநபுரம்
- ஆர். செலாசுவாமி
- பழனி
- என். பாண்டியன்
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது. திருவொற்றியூர் – எல்.சுந்தரராஜன், கீழ்வேளூர் – டி.லதா, கந்தர்வகோட்டை – எம்.சின்னதுரை, பத்மநாபபுரம் – ஆர். செல்லசுவாமி, பழனி – என்.பாண்டியன் போட்டியிடுகிறார். தற்போது எம்.எல்.ஏ. ஆக உள்ள சின்னதுரைக்கு அதே தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
