சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு ஏப்ரல் 23ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு; தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது
