×

டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயில் இருந்து பூஜ்ஜியமாக்கியுள்ளது ஒன்றிய அரசு!

டெல்லி: டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயில் இருந்து ஒன்றிய அரசு பூஜ்ஜியமாக்கியுள்ளது. அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் முறையாக கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். பெட்ரோல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு லிட்டருக்கு ரூ.13ல் இருந்து ரூ.3ஆக குறைத்தது. கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

Tags : EU government ,Delhi ,US—Iran ,
× RELATED மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம்...