- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
- குன்னம் பஞ்சாயத்து
- குன்னம்
- வேப்பூர் தெற்கு யூனியன் லீக்
- மருவதூர் ராஜேந்திரன்
- மாவட்ட லீக்
- துணை
- சான். சம்பத்
- மாவட்ட ஆதி திராவிட நலக் குழு
- வரகுரே ராஜேந்திரன்
- மாவட்டம்
- சாரி
குன்னம், மார்ச் 27: வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட கழக துணை செயலாளர் சன்.சம்பத், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் வரகூர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் குன்னம் பிரபாகரன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் முத்துசெல்வம், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், ஒன்றிய கழக துணைச்செயலாளர் சந்தோஷ், திமுகவின் கிளை கழக செயலாளர் ராமமூர்த்தி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் பெரியம்மாபாளையம், மூங்கில்பாடி, பெரிய வெண்மணி ஊராட்சிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
