×

மேலும் 50 போட்டிகளுக்கு ஐபிஎல் அட்டவணை வெளியீடு: பிளேஆப் சுற்றுகள் பின்னர் அறிவிப்பு

மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் மொத்தம் 84 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அவற்றில் முதல் 20 போட்டிகளுக்கான விவரங்களை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா கடந்த 11ம் தேதி வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மேலும் 50 போட்டிகளுக்கான பட்டியல் நேற்று வெளியானது. பிளேஆப் சுற்றுப் போட்டிகள் நடைபெறும் விபரங்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும்.
தேதி போட்டியிடும் அணிகள் இடம்
13.4.2026 ராஜஸ்தான்-ஐதராபாத் ஐதராபாத்
14.4.2026 கொல்கத்தா-சென்னை சென்னை
15.04.2026 லக்னோ-பெங்களூரு பெங்களூரு
16.04.2026 பஞ்சாப்-மும்பை மும்பை
17.04.2026 கொல்கத்தா-குஜராத் அகமதாபாத்
18.04.2026 டெல்லி-பெங்களூரு பெங்களூரு
18.04.2026 சென்னை-ஐதராபாத் ஐதராபாத்
19.04.2026 ராஜஸ்தான்-கொல்கத்தா கொல்கத்தா
19.04.2026 லக்னோ-பஞ்சாப் நியூசண்டிகார்
20.04.2026 மும்பை-குஜராத் அகமதாபாத்
21.04.2026 டெல்லி-ஐதராபாத் ஐதராபாத்
22.04.2026 ராஜஸ்தான்-லக்னோ லக்னோ
23.04.2026 சென்னை-மும்பை மும்பை
24.04.2026 குஜராத்-பெங்களூரு பெங்களூரு
25.04.2026 பஞ்சாப்-டெல்லி டெல்லி
25.04.2026 ஐதராபாத்-ராஜஸ்தான் ஜெய்ப்பூர்
26.04.2026 சென்னை-குஜராத் அகமதாபாத்
26.04.2026 கொல்கத்தா-லக்னோ லக்னோ
27.04.2026 பெங்களூரு-டெல்லி டெல்லி
28.04.2026 ராஜஸ்தான்-பஞ்சாப் நியூசண்டிகார்
29.04.2026 ஐதராபாத்-மும்பை மும்பை
30.04.2026 பெங்களூரு-குஜராத் அகமதாபாத்
01.05.2026 டெல்லி-ராஜஸ்தான் ஜெய்ப்பூர்
02.05.2026 மும்பை-சென்னை சென்னை
03.05.2026 கொல்கத்தா-ஐதராபாத் ஐதராபாத்
03.05.2026 பஞ்சாப்-குஜராத் அகமதாபாத்
04.05.2026 லக்னோ-மும்பை மும்பை
05.05.2026 சென்னை-டெல்லி டெல்லி
06.05.2026 பஞ்சாப்-ஐதராபாத் ஐதராபாத்
07.05.2026 பெங்களூரு-லக்னோ லக்னோ
08.05.2026 கொல்கத்தா-டெல்லி டெல்லி
09.05.2026 குஜராத்-ராஜஸ்தான் ஜெய்ப்பூர்
10.05.2026 லக்னோ-சென்னை சென்னை
10.05.2026 மும்பை-பெங்களூரு ராய்ப்பூர்
11.05.2026 டெல்லி-பஞ்சாப் தர்மசாலா
12.05.2026 ஐதராபாத்-குஜராத் அகமதாபாத்
13.05.2026 கொல்கத்தா-பெங்களூரு ராய்ப்பூர்
14.05.2026 மும்பை-பஞ்சாப் தர்மசாலா
15.05.2026 சென்னை-லக்னோ லக்னோ
16.05.2026 குஜராத்-கொல்கத்தா கொல்கத்தா
17.05.2026 பெங்களூரு-பஞ்சாப் தர்மசாலா
17.05.2026 ராஜஸ்தான்-டெல்லி டெல்லி
18.05.2026 ஐதராபாத்-சென்னை சென்னை
19.05.2026 லக்னோ-ராஜஸ்தான் ஜெய்ப்பூர்
20.05.2026 மும்பை-கொல்கத்தா கொல்கத்தா
21.05.2026 குஜராத்-சென்னை சென்னை
22.05.2026 பெங்களூரு-ஐதராபாத் ஐதராபாத்
23.05.2026 பஞ்சாப்-லக்னோ லக்னோ
24.05.2026 ராஜஸ்தான்-மும்பை மும்பை
24.05.2026 டெல்லி-கொல்கத்தா கொல்கத்தா

Tags : IPL ,Mumbai ,IPL 2026 ,BCCI ,Devjit Saikia ,
× RELATED நடப்பாண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட்...