×

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஏப்.6ம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஏப்.6ம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் தொடங்குகிறார். ஏப்.21ம் தேதி கொளத்தூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை முடிக்கிறார்.

Tags : Chief Minister ,MLA ,Assembly ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Thiruvaroor ,Kolathur ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஏப்.6ம்...