சென்னை: அதிமுக கூட்டணியில் த.மா.கா.விற்கான தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று இரவு பியூஷ் கோயல் உடனான சந்திப்பின்போது முடிவு எட்டப்பட்டதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என ஜி.கே.வாசன் தெரிவிக்கவில்லை.
