×

சட்டமன்ற தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது!

ஈரோடு: சட்டமன்ற தேர்தலுக்காக ஈரோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து, மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது.

நேற்று மென்பொருள் மூலம் Randomization முறையில் 8 தொகுதிகளுக்கும் EVM இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

2,379 வாக்குச்சாவடிகளுக்கும், கூடுதலாக 20% வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயத்திரங்களும், 30% VVPAT இயந்திரங்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

Tags : Erote ,Erode ,
× RELATED அரசியல் பரபரப்புக்கு இடையே திமுக,...