×

திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Tags : Dimuka ,Marxist Communist Party ,Chennai ,Dimuka Alliance ,Chief Minister ,Mu. K. Stalin ,Marxist ,Secretary of State ,B. Sanmugham ,
× RELATED திமுக மற்றும் மார்க்சிஸ்ட்...