×

முதலீட்டாளர்களை ஏமாற்றிய விவகாரத்தில் எலான் மஸ்க்குக்கு ரூ.21,000 கோடி அபராதம் : அமெரிக்க கோர்ட்

வாஷிங்டன் : முதலீட்டாளர்களை ஏமாற்றிய விவகாரத்தில் எலான் மஸ்க்குக்கு ரூ.21,000 கோடி அபராதம் விதித்தது அமெரிக்கா கோர்ட். முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக எக்ஸ் நிறுவன அதிபர் எலான் மஸ்க் மீது தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2022ல் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் சுமார் ரூ.4.13 லட்சம் கோடிக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் போட்டுள்ளார். ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததால் ட்விட்டர் பங்கு 40% சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படடது.

Tags : Elon Musk ,US ,Washington ,United States ,X Company ,Twitter Company ,
× RELATED இடைப்பாடி அருகே கொடூரம் வீடு...