×

நியூயார்க் விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து!!

நியூயார்க் : நியூயார்க் விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது. ஏர் கனடா விமானம், தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

Tags : New York Airport ,New York ,Air Canada ,
× RELATED இடைப்பாடி அருகே கொடூரம் வீடு...