×

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருப்பின், பெயர் சேர்க்க மார்ச் 26 வரை மட்டுமே அவகாசம்: தேர்தல் ஆணையம்

டெல்லி: வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருப்பின், பெயர் சேர்க்க மார்ச் 26 வரை மட்டுமே அவகாசம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால் மட்டுமே சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும். தகுதியானவர்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து ஜனநாயக கடமையாற்ற ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags : Electoral Commission ,Delhi ,Election Commission ,
× RELATED உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான...