×

பல்லாவரம் அருகே ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 13 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 13 கிலோ தங்கம், 34 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.19.63 கோடி மதிப்பு 13 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர். பிரபல நகைக்கடைக்கு 24 பெட்டிகளில் எடுத்துசென்ற நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

Tags : Pallavaram ,Chennai ,Anakaputur ,Income Tax Department ,
× RELATED மழைநீரை சேமித்தால் தண்ணீர் பஞ்சம்...