×

பாஜகவில் பதவி தருவதாக கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை: சரத்குமார் பேட்டி

 

சென்னை: இதுவரை பாஜகவில் எனக்கும் என் ஆதரவாளர்களுக்கும் பதவி வழங்கப்படவில்லை. பாஜக கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை” என்று சரத்குமார் பேட்டி அளித்துள்ளார். திருச்சி பொதுக்கூட்ட மேடையில் உங்கள் ஃபோட்டோ கூட இல்லை என ஆதரவாளர்கள் ஆதங்கப்பட்டனர். அதிமுகவை பாஜக கபளீகரம் செய்யுமா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

Tags : BJP ,Sarathkumar ,Chennai ,Bajaga ,Atamugawa ,Bhajaka Kapalikaram ,
× RELATED புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான...