×

வேட்பு மனு தாக்கல் செய்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படாத நிலையில் ரங்கசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பாஜகவுடனான கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில், ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

Tags : Chief Minister ,Puducherry ,Rangasamy ,AMMANILA CHIEF ,MINISTER ,RANGASAMI ,DATTANJAVADI ,BJP ,
× RELATED 1 லட்சம் பிரசவத்தில் 140 பேர் இறப்பு.....