×

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை!

 

புதுச்சேரி: புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் பேட்டி அளித்துள்ளார். ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விரைவில் பரப்புரைக்கு தமிழ்நாடு வருவார்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் நேர்காணல் விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

 

Tags : Dimuka ,Congress ,Puducherry ,Tamil Nadu ,Chief Officer ,Krish Jodankar ,Rahul Gandhi ,
× RELATED பெரம்பலூரில் ரூ.95,184 மதிப்புள்ள பாத்திரங்கள் பறிமுதல்