×

பெரம்பலூரில் ரூ.95,184 மதிப்புள்ள பாத்திரங்கள் பறிமுதல்

 

பெரம்பலூர்: பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட நக்கசேலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற பாத்திரத்தை வருமானவரித்துறை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பெரம்பலூர் வருவாய் கோட்டாச்சியர் அனிதாவிடம் ஒப்படைத்தனர். சில்வர் குடம் 32, சில்வர் தவளை 30, பித்தளை சொம்பு 79 செப்பு சொம்பு 77, என மொத்தம் 218 பாத்திரங்கள் உள்ளன இதன் மதிப்பு ரூ.95,184 ஆகும்.

Tags : Perambalur ,Nakaselam ,Perambalur Law Society ,Kotachier Anita ,
× RELATED திருப்புளிங்குடி காய்சினி வேந்தப்...