×

சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு: திருத்தணியில் செல்பி பாயிண்ட்

 

திருத்தணி: சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் வகையில் திருத்தணி ரயில் நிலைய முகப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட்டில் பொதுமக்கள் ஆர்வத்துடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்கின்றனர்.

Tags : Trithani ,Thiruthani ,Selfie Point ,Trithani railway ,
× RELATED பெரம்பலூரில் ரூ.95,184 மதிப்புள்ள பாத்திரங்கள் பறிமுதல்