×

மும்பை விமான நிலையத்தில் ரூ.64 கோடி கஞ்சா பறிமுதல்!!

மும்பை: மும்பை விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து வந்த 4 பயணிகளிடம் ரூ.64 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பயணிகள் 4 பேரின் உடமைகளை சோதனையிட்டபோது ரூ.64 கோடி மதிப்புள்ள 64 கிலோ உயர் ரக கஞ்சா சிக்கியது. மும்பையில் 2025-26ஆம் ஆண்டில் மட்டும் 1,330 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 244 வழக்குகளில் மொத்தமாக 286 பேர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Mumbai airport ,Mumbai ,Bangkok ,Mumbai… ,
× RELATED “எரிசக்தி நிலையங்கள் மீதான...