டெல்லி : உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தி 40%ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை தகவல் அளித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் உள்ள 22 இந்தியக் கப்பல்களும் பாதுகாப்பாக உள்ளன என்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை தகவல் அளித்துள்ளது.
