டெல்லி: புதுச்சேரியில் வரும் வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து டெல்லியில் நேற்று விவாதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
