- தெமுதிகா
- மா. சே
- சென்னை
- பொது செயலாளர்
- பிரேமலதா விஜயகாந்த்
- தெமுதிகா மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
- Temuthika
சென்னை: சென்னையில் வரும் 23ஆம் தேதி தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஞாயிறுக்குள் (மார்ச் 22) தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர்களை தேர்வு செய்ய தேமுதிக திட்டமிட்டுள்ளது.
