×

சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 23ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 23ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Tags : Demutika District Secretaries ,Coimpet, Chennai ,Demutika ,Secretary General ,Premalatha ,
× RELATED புது கட்சி பற்றி பேச விருப்பமில்ல.. தவெகவை கலாய்த்த அண்ணாமலை