×

தமிழ்நாடு-புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது!!

சென்னை: தமிழ்நாடு-புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. புதுச்சேரி, காரைக்காலுக்கான திமுக வேட்பாளர்களுக்கு நேர்காணல் தொடங்கியது. திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல் 22ம் தேதி வரை திமுக வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறுகிறது.

Tags : DIMUKA ,PUDCHERI ,Chennai ,Tamil Nadu ,Puducherry Assembly ,Puducherry ,Karaikal ,Chief Minister ,MLA ,K. Stalin ,Anna Vidyalaya ,
× RELATED 300 மின்சார சிற்றுந்துகள்: ஒப்பந்தம் கோரிய சென்னை மாநகர போக்குவரத்து கழகம்