×

சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்

 

நாகப்பட்டினம், மார்ச் 17: தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் கட்சி பிரநிதிகள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் ஆகாஷ் அறிவுறுத்தினார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம், நாகை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஆகாஷ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

Tags : Nagapattinam ,Collector ,Akash ,Nagapattinam Collectorate ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்