×

கிருஷ்ணகிரியில் வெங்கடேஸ்வரா ஜூவல்லரி இடமாற்றம்

கிருஷ்ணகிரி, பிப்.12: கிருஷ்ணகிரியில், தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட வெங்கடேஸ்வரா ஜூவல்லரியில் விற்பனை துவங்கியது.
கிருஷ்ணகிரியில், பெங்களூரு சாலையில் ராஜா மருத்துவமனை எதிரே இயங்கி வந்த வெங்கடேஸ்வரா ஜூவல்லரி விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதையடுத்து, தற்காலிமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு சாலையில் உள்ள திருமலை சூப்பர் மார்க்கெட் எதிரில், ராஜா தியேட்டர் எதிரில் இடமாற்றம் செய்யப்பட்ட வெங்கடேஸ்வரா ஜூவல்லரியில் முதல் விற்பனையை ஷோரூமின் இயக்குனர் பலராம் பாலாஜி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.  ...

Tags : Venkateswara Jewelery ,Krishnagiri ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்