×

தேர்தல் நடத்தை விதிகள் இன்று மாலை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், பழனியில் வாகன சோதனை

 

பழனி: தேர்தல் நடத்தை விதிகள் இன்று மாலை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், பழனியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். துணை ராணுவப் படையினர் உடன் இணைந்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

 

Tags : Palani ,
× RELATED NDA கூட்டணி கட்சிகளுடன் பேச தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைத்தது அதிமுக