- அஇஅதிமுக
- என்டிஏ
- சென்னை
- எடப்பாடி பழனிசாமி
- கே.பி.முனுசாமி
- திண்டுக்கல் ஸ்ரீனிவாசன்
- எஸ்.பி. வேலுமணி
- வளர்மதி
சென்னை: கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமி அமைத்தார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி மற்றும் வளர்மதி இக்குழுவில் இடம் பிடித்துள்ளார்.
