×

திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே உள்ள உறவு காலகாலத்துக்கும் தொடரும்: ரமலான் நோன்பை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சமத்துவம் எண்ணம் கொண்ட அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள். திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே உள்ள உறவு காலகாலத்துக்கும் தொடரும் என ரமலான் நோன்பை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : DMK ,Muslims ,Chief Minister ,M.K. Stalin ,Ramadan fast ,Chennai ,Ramadan ,
× RELATED 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி...