×

உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை குறைதீர்முகாம்: பொதுமக்கள் பயன்பெற அழைப்பு

 

அரியலூர், மார்ச் 14: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம், இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அரியலூர், உடையார்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிடம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

Tags : Supply ,Consumer Protection Department ,Ariyalur ,Ariyalur District ,Collector ,Rathinasamy ,Food Supply and ,
× RELATED ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் கபடி ஆடுகளம் திறப்பு விழா