×

பெரம்பலூரில் நாளை துணை முதல்வர் கலந்து கொள்ளும் அரசு விழா ஏற்பாடுகளை எம்பி, அமைச்சர் ஆய்வு

 

பெரம்பலூர், மார்ச் 11: பெரம்பலூரில் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழா நாளை பாலக்கரை அருகில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், சமூக நீதிக்காவலர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்து, நூற்றாண்டு விழா மலரை வெளியிட உள்ளார்.

Tags : Deputy Chief Minister ,Perambalur ,V. Anaimuthu ,Palakkarai ,Tamil Nadu ,Udhayanidhi Stalin ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் 1300 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு