- திருவள்ளூர் மாவட்டம்
- திருவள்ளூர்
- பிரதாப்
- வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
- பார்த்தசாரதி
- கிராம
- பஞ்சாயத்து புழல்…
திருவள்ளூர், மார்ச் 13: திருவள்ளூர் மாவட்டத்தில் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
வ.எண் பெயர் தற்போதைய இடம் புதிய இடம்
1. பார்த்தசாரதி கிராம ஊராட்சி புழல் வட்டார ஊராட்சி
பள்ளிப்பட்டு.
2. அற்புதராஜ் வட்டார ஊராட்சி பள்ளிப்பட்டு வட்டார ஊராட்சி
எல்லாபுரம்.
3. மணிசேகர் வட்டார ஊராட்சி எல்லாபுரம் கிராம ஊராட்சி மீஞ்சூர்.
4. குணசேகர் கிராம ஊராட்சி மீஞ்சூர் வட்டார ஊராட்சி மீஞ்சூர்.
5. ரவி வட்டார ஊராட்சி மீஞ்சூர் வட்டார ஊராட்சி கடம்பத்தூர்.
6. சவுந்தரி வட்டார ஊராட்சி
கடம்பத்தூர் ஊராட்சி தணிக்கை அலுவலகம் திருவள்ளூர்.
7. பிரபாவதி கிராம ஊராட்சி திருவாலங்காடு கிராம ஊராட்சி எல்லாபுரம்.
8. குணேசேகரன் கிராம ஊராட்சி எல்லாபுரம் ஊராட்சி தணிக்கை அலுவலகம் திருவள்ளூர்.
9. மாணிக்கம் வட்டார ஊராட்சி திருவாலங்காடு கிராம ஊராட்சி பள்ளிப்பட்டு.
10. அருள் கிராம ஊராட்சி பள்ளிப்பட்டு வட்டார ஊராட்சி திருவாலங்காடு.
11. செல்வக்
குமார் வட்டார ஊராட்சி திருவள்ளூர் கிராம ஊராட்சி திருவாலங்காடு.
12. நக்கீரன் கிராம ஊராட்சி திருத்தணி ஊரக
வளர்ச்சித்துறை
திருவள்ளூர்.
13. விமலா ஊரக
வளர்ச்சித்துறை திருவள்ளூர் கிராம ஊராட்சி புழல்.
14. வரப்பிரசாத் ஊரக
வளர்ச்சித்துறை திருவள்ளூர் கிராம ஊராட்சி பூண்டி.
