×

கரூர், நாகை, புதுக்கோட்டையில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கரூர், நாகை, புதுக்கோட்டையில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 60,000+ சதுர அடி பரப்பளவில், நான்கு தளங்களுடன் சுமார் 600 பேர் பணிபுரியும் வகையில் இவை ஒவ்வொன்றும் அமைக்கப்பட உள்ளன.

Tags : Chief Minister ,MK Stalin ,Karur ,Nagai ,Pudukkottai ,Chennai ,
× RELATED “100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக் கட்ட...