×

திருச்சியில் நடக்கும் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

திருச்சி: திருச்சியில் நடக்கும் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி விமான நிலையம் வந்தடைந்தார். ராமேஸ்வரம் – மங்களூர் புதிய ரயிலை தொடங்கிவைக்கிறார். நீலகிரி, ஈரோடு மாவட்ட நகர்ப்புற பகுதிகளில் பிபிசிஎல் எரிவாயு விநியோக குழாய் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

Tags : N. D. A. ,PM Modi ,Trichy ,Modi ,Rameshwaram ,Mangalore ,BPCL ,Nilgiri, Erode district ,
× RELATED திருச்சியில் இன்று மாலை கோலாகல விழா; 5...