- திமுகா
- அமைச்சர்
- மு கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல்வர்
- உத்தவ் தாக்கரே
- கே. ஸ்டாலின்
- ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: 2026ம் ஆண்டு தேர்தல் வெற்றி, கிராண்ட் ஃபினிசிங் போல் பிரமாண்டமானதாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்பது தனிப்பட்ட ஸ்டாலினுக்கான முழக்கம் அல்ல; கிரிக்கெட்டில் முதல் பந்தில் சிக்சர் அடிப்பது முக்கியம்தான். கிரிக்கெட்டில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெறுவது போல் தேர்தலில் வெற்றி பெறப் போகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
