×

மீஞ்சூர் அருகே தீ விபத்தில் மாணவன் உயிரிழப்பு

 

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மாணவன் உயிரிழந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவன் சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags : MEINCHUR ,THIRUVALLUR ,MEENCHUR ,Sinivasan ,
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நோயைவிட...