×

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2வது நிலையின் 2-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது

Tags : North ,Chennai Thermal Power Plant ,Chennai ,
× RELATED மாநிலங்களவைத் தேர்தலில்...