×

ஈரான் சரணடைந்து, வரலாற்றில் முதல் முறையாக தோல்வி அடைந்துள்ளது : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து

வாஷிங்டன் : அமெரிக்க, இஸ்ரேலியப் படைகளின் இடைவிடாத தாக்குதலின் காரணமாக அண்டை நாடுகளிடம் மன்னிப்புக் கேட்டு ஈரான் சரணடைந்துவிட்டதாக ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். மேலும்,“பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றில், அண்டை நாடுகளிடம் ஈரான் தோற்றது இதுவே முதல் முறை. மத்திய கிழக்கை ஆதிக்கம் செலுத்த நினைத்த ஈரானின் கனவு கலைக்கப்பட்டது. ஈரான் முழுமையாகச் சரணடையும் வரை இதே நிலைதான் நீடிக்கும்”, எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Iran ,US ,President ,Trump ,Washington ,Middle East ,
× RELATED ஜப்பானில் 5.0 ரிக்டர் அளவிலான...