×

மாநிலங்களவைத் தேர்தலுக்கு தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது!!

டெல்லி : மாநிலங்களவைத் தேர்தலுக்கு தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. தமிழ்நாட்டில் காலியான 6 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்கும் நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. 6 சுயேட்சைகள் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர்.

Tags : Delhi ,Tamil Nadu ,Dimuq ,Atamuq ,
× RELATED சொல்லிட்டாங்க…