×

விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.2068 கோடி வழங்கியவர் நமது முதலமைச்சர் :அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை : தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “இயற்கை இடர்பாடுவிவசாயிகளின் நலன் காக்கும் அரசு!கள் ஏற்பட்டபோது திராவிட மாடல் அரசு உடனுக்குடன் தலையிட்டு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.2,068 கோடி பேரிடர் நிவாரண நிதியை வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது விவசாயிகளின் நலன் காக்கும் அரசு என்பதற்குச் சான்று.” இவ்வாறு குறிப்பிட்டார்.

Tags : Chief Minister ,Minister ,M.R.K. Panneerselvam ,Chennai ,government ,
× RELATED திராவிட மாடல் அரசில் யாரும் ஆதரவற்றவர்கள் இல்லை!:அமைச்சர் கீதா ஜீவன்