சென்னை : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் அன்புமணி. ஏற்கனவே அதிமுக சார்பில் போட்டியிட தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அன்புமணி மனுத் தாக்கல் செய்துள்ளார்.