×

தேமுதிகவின் மாநிலங்களவை வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் போட்டி

 

சென்னை: தேமுதிகவின் மாநிலங்களவை வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட இன்னும் சற்று நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார் எல்.கே.சுதீஷ்.விஜயகாந்த் நினைவிடத்தில் வேட்புமனுவை வைத்து வழிபாடு செய்தார் சுதீஷ். திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டது.

Tags : Temutica ,Akhatsi L. ,K. Sutish ,Chennai ,Akkatsi ,L. K. Sutish ,Lt. ,Col. ,Demutika ,K. Sudish ,SUDISH ,VIJAYAKHAND MEMORIAL ,Dimuka Alliance for Temuthiga ,
× RELATED சிறுவலூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.53,200 பறிமுதல்!