×

பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்!

 

சென்னை: பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அறிவிக்கிறார். ராமதாஸ் அமைக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என அவர் தரப்பு செயல் தலைவர் ஸ்ரீகாந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Tags : Ramadoss ,Chennai ,PMK ,Srikanthi ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள...