×

புதுக்கோட்டைக்கு மார்ச். 9ல் உள்ளூர் விடுமுறை

 

புதுக்கோட்டைக்கு மார்ச் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி மார்ச் 9ம் தேதி புதுக்கோட்டைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 14ம் தேதி பணிநாளாக செயல்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags : Pudukkottai ,District ,Aruna ,Thiruvapur Muthumariamman Temple festival ,
× RELATED வளர்பிறை சுப முகூர்த்த நாளில் தேர்தல்:...