×

கொடைக்கானலில் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு

 

கொடைக்கானல்: வட்டக்கானல் பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பில் உள்ளனர். ஆண்டுதோறும் இஸ்ரேலில் இருந்து பலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் நிலையில், தற்போதைய வளைகுடா போர் சூழலால் அவர்கள் தங்கியுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Tags : Kodaikanal ,Israel ,Round Canal ,Godaikanal ,Gulf War ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி...