சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.15 கோடி மதிப்புள்ள 750 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கப்பசையை மறைத்து வைத்து கடத்தி வந்த இளைஞரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.