×

மனைவி சங்கீதா மீதான தவெகவினரின் சமூக வலைதள தாக்குதல்களை கண்டிக்காத விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம்

சென்னை: மனைவி சங்கீதா மீதான தவெகவினரின் சமூக வலைதள தாக்குதல்களை கண்டிக்காத விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. “விஜய்யிடம் இருந்து விவகாரத்து கோரி சங்கீதா வழக்கு தொடர்ந்துள்ளது ஒரு சட்ட நடைமுறை. விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கை சமூக வலைதளங்களில் இழிவுப்படுத்தி, ஆபாசமாக விவாதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. சங்கீதாவுக்கு எதிரான த.வெ.க.வினரின் பதிவுகள் கருத்துச் சுதந்திரம் அல்ல; பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை” என மாதர் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags : Mother Society ,Vijay ,Davekavin ,Sangeeta ,Chennai ,Vijay- ,Sangeetha ,
× RELATED நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிப்பு!