திருவள்ளூர்: செங்குன்றம் அருகே தனியார் பெயின்ட் மூலப்பொருட்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் கிடங்கில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.