×

சின்னம்மை நோய் தடுப்பு தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது பொது சுகாதாரத் துறை!!

சென்னை : சின்னம்மை நோய் தடுப்பு தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது பொது சுகாதாரத் துறை. சின்னம்மை நோய் என்பது வெரிசெல்லா ஜோஸ்டர் வைரஸ் காரணமாக எளிதில் பரவும் தொற்று நோய் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. லேசான காய்ச்சல், சோர்வு, தளர்ச்சி, பசியின்மையுடன் சின்னம்மை தொற்று தொடங்குகிறது என்று பொது சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

Tags : Public Health Department ,Chennai ,Health Department ,
× RELATED தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்க...